எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து அளிக்கப்படும் சிகிச்சையின் காரணமாக எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்