Tag: எச்சரிக்கை

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட  விராட் கோலி:  ஐ.பி.எல். நிர்வாகம் எச்சரிக்கை

ஒழுங்கீனமாக நடந்து கொண்ட விராட் கோலி: ஐ.பி.எல். நிர்வாகம் எச்சரிக்கை

ஐபிஎல் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துக் கொண்ட பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியை ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்புளை அகற்றாவிட்டால் இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை

ஆக்கிரமிப்புளை அகற்றாவிட்டால் இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை

கன்னியாகுமரி கடற்கரை சாலை மற்றும் சன்னதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணிகள் 2வது நாளாக நடைபெற்றது.

விதிகளை மீறி போஸ்டர் ஒட்டினால் 6 மாதங்களுக்கு பதிவு கிடையாது : பார் கவுன்சில் எச்சரிக்கை

விதிகளை மீறி போஸ்டர் ஒட்டினால் 6 மாதங்களுக்கு பதிவு கிடையாது : பார் கவுன்சில் எச்சரிக்கை

சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும்போது விதிகளை மீறி போஸ்டர் ஒட்டினால், ஆறு மாதங்களுக்கு பதிவு நிறுத்தி வைக்கப்படும் என பார்கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரையை கடந்தது "டிட்லி" புயல் –  பலத்த மழைக்கு வாய்ப்பு

கரையை கடந்தது "டிட்லி" புயல் – பலத்த மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான புயல் இன்று ஆந்திர மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையே கரையை கடந்தது. இதனால் பலத்த புயல்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 8 தீவிரவாத முகாம்கள்

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 8 தீவிரவாத முகாம்கள்

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 8 தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist