பிற மொழிகளில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்ற முடிவு – அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள ஊர்கள் மற்றும் சாலைப் பெயர்கள் விரைவில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.