நாளை முதல் எவை இயங்கும் எவை இயங்காது?
தமிழ்நாட்டில் திங்கள் முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திங்கள் முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது எனவும், காவல்துறை டிஜிபி திரிபாதி ...
பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள உணவகங்களில் ஆன்லைன் மூலமான பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
சென்னையில் ஞாயிறு முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எல்லையில் வாகன சோதனை தீவிரம்
பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு காரணமாக, இரவு நேரப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதாகவும், முன்பதிவுக்கான கட்டணம் திரும்ப செலுத்தப்படும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.