Tag: உள்ளாட்சித் தேர்தல்

18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றம்!

18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றம்!

உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ல் வெளியாக வாய்ப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மார்ச் 20-ல் வெளியாக வாய்ப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், வருகிற 20ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏழே மாதத்தில் 50 சதவீத வாக்குகளை இழந்த திமுக

ஏழே மாதத்தில் 50 சதவீத வாக்குகளை இழந்த திமுக

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களை கைப்பற்றிய திமுக, உள்ளாட்சித் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 7 மாதங்களில் திமுகவின் வாக்கு சதவிகிதம் பாதிக்கு ...

முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 18,570 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 18,570 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

தமிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில்,  18 ஆயிரத்து 570 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2.31 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலசப்பாக்கத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு

கலசப்பாக்கத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டுத் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துச் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் 38 குழுக்கள் அமைப்பு

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் 38 குழுக்கள் அமைப்பு

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர் கந்தசாமி

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடியில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளில் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist