பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா : உலக வங்கி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 2 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று மத்திய புள்ளியல் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.