நாடு முழுவதும் 1200 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை?
நாடு முழுவதும் செயல்திறன் குறைந்து காணப்படும் ஏறக்குறைய 1200 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் செயல்திறன் குறைந்து காணப்படும் ஏறக்குறைய 1200 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.