உலக முதலீட்டாளர் மாநாடு : ரூ. 3 லட்சத்து 431 கோடி முதலீடு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
2-ம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் திருப்பூரில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என அம்மாவட்ட தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2015 ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை காட்டிலும் தற்போது நடைபெறவுள்ள மாநாட்டில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.