Tag: உலக முதலீட்டாளர்கள் மாநாடு

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு

ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

பெரும் வரவேற்பை பெற்ற 2ம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

பெரும் வரவேற்பை பெற்ற 2ம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பல்வேறு தொழில் முனைவோர்களை நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் நல்ல விடியல் கிடைக்கும்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் நல்ல விடியல் கிடைக்கும்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து  தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய வெற்றி

2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய வெற்றி

இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் மதிப்பிலான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: வெங்கையா நாயுடு

முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: வெங்கையா நாயுடு

கடின உழைப்பாளர்களையும், திறமையான மனிதர்களையும் கொண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் தொழில் செய்யும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரூ. 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு – முதல்வர் பழனிசாமி பெருமிதம்

ரூ. 3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு – முதல்வர் பழனிசாமி பெருமிதம்

3 லட்சத்து 431 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: 2-வது நாளில் ரூ.1 லட்சம் கோடிக்கு முதலீடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: 2-வது நாளில் ரூ.1 லட்சம் கோடிக்கு முதலீடு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் ஒப்பந்தம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள் ஒப்பந்தம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஒப்பந்தம் ஆக இருப்பதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு : எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும்

மின்சார கார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist