தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உதகையில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில், பகல்நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேயிலை செடிகள் கருகி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
கஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனி பொழிவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் இரவில் பனிப்பொழிவு நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உறைபனி காரணமாக கடுங்குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.