25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு – வியப்பில் ஆய்வாளர்கள்
சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில், 25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது, ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கீழடியைத் தொடர்ந்து அகரம் பகுதியிலும் தொல்லியல் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று ...