உர மானியத்தை 20 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
விவசாயிகளுக்கு கடந்த ஆண்டை விட, உர மானியத்தை 20 சதவீதம் அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.