Tag: உதயநிதி ஸ்டாலின்

பிரசாரத்தின்போது ஆம்புலன்சுக்கு வழிவிடாத உதயநிதி ஸ்டாலின் – மக்கள் அதிருப்தி

பிரசாரத்தின்போது ஆம்புலன்சுக்கு வழிவிடாத உதயநிதி ஸ்டாலின் – மக்கள் அதிருப்தி

ஆண்டிபட்டியில் தேர்தல் பிரசாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாத சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.

பிரசாரத்திற்கு 4 மணிநேரம் தாமதமாக வந்த உதயநிதி – தொண்டர்கள், பொதுமக்கள் அதிருப்தி

பிரசாரத்திற்கு 4 மணிநேரம் தாமதமாக வந்த உதயநிதி – தொண்டர்கள், பொதுமக்கள் அதிருப்தி

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் 4 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்ததால் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து ...

ஆபாச நடனங்கள் நடத்தி ஆட்களை சேர்த்த திமுகவினர்

ஆபாச நடனங்கள் நடத்தி ஆட்களை சேர்த்த திமுகவினர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆபாச நடனங்கள் நடத்தி உதயநிதி ஸ்டாலினின் பிரசாரக் கூட்டத்திற்கு ஆட்களை சேர்த்த செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

சதுரங்க வேட்டை பட பாணியில் பிரசாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்

சதுரங்க வேட்டை பட பாணியில் பிரசாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சதுரங்க வேட்டை படத்தில் ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும் என்பது போன்ற வசனம் இடம் ...

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமீறல்

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமீறல்

பரமக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

உதயநிதி ஸ்டாலினின் உளறல் பேச்சை ரசிக்காத மக்கள்

உதயநிதி ஸ்டாலினின் உளறல் பேச்சை ரசிக்காத மக்கள்

ஓசூர் சட்டமன்ற வேட்பாளருக்கு, வேப்பனஹள்ளி சட்டமன்ற வாக்காளர்களிடம் ஓட்டுக்கேட்ட உதயநிதி உளறல் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் அப்பாவை மிஞ்சிவிடுவாரோ என முணுமுணுத்தவாறு சென்றனர். 

பள்ளிப்பாளையத்தில் உதயநிதி பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல் : பயணிகள் அவதி

பள்ளிப்பாளையத்தில் உதயநிதி பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல் : பயணிகள் அவதி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பிரச்சாரத்தில் பேச தடுமாறிய உதயநிதி ஸ்டாலின்

பிரச்சாரத்தில் பேச தடுமாறிய உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் இயல்பாக பேசமுடியாமல் எழுதி வைத்த பேப்பரை பார்த்து பேசிய சம்பவம் தொண்டர்களை முணுமுணுக்க செய்தது. 

கூட்டணி கட்சியினரின் வெறுப்பை சம்பாதித்த உதயநிதி ஸ்டாலின்

கூட்டணி கட்சியினரின் வெறுப்பை சம்பாதித்த உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கூட்டணி கட்சி நிர்வாகிகளின் பெயர்களைக் கூறாமல் அவமதித்த உதயநிதி ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

உதயநிதிக்கு வியர்வை துடைத்துவிட ஆர்வம் காட்டிய திமுக வேட்பாளர் : முகம் சுழித்த மக்கள்…

உதயநிதிக்கு வியர்வை துடைத்துவிட ஆர்வம் காட்டிய திமுக வேட்பாளர் : முகம் சுழித்த மக்கள்…

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு வியர்வை துடைப்பதிலேயே ஆர்வத்துடன் இருந்த கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளரின் செயல் காண்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. 

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist