உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் சீல்
உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் குளு குளு சீசன் நிலவுவதால், பைக்கார அணையில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சியை அரசினர் தாவிரவியல் பூங்காவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.
உதகையில், விடுதிகளின் கட்டணம் அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை அடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ...
உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
உதகையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக குறும்படம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள புத்தி சந்திரன், புதிய அதிமுக தேர்தல் அலுவலகத்தை உதகையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ...
உதகை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பழங்கால நாணயங்கள், மற்றும் ரூபாய் நோட்டுகளின் கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
உதகையில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில், பகல்நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேயிலை செடிகள் கருகி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
கடும் பனி பொழிவு காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குப்பட்ட பகுதிகளில் உள்ள வன விலங்குகள் உணவு தேடி சாலைக்கு வர தொடங்கியுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.