சயன், மனோஜ் கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகாததால் சயன், மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகாததால் சயன், மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் சயன் மற்றும் மனோஜிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று உதகை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.