ஸ்டெர்லைட் ஆலை தடைக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் 8ம் தேதி விசாரணை
ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்த்து வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்த வழக்கு வரும் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்த்து வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்த வழக்கு வரும் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா என்பவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில், ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பெண்கள் கேரளாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வரும் 24ஆம் தேதி தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது.
வங்கி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு ஆதாரை மட்டுமே, ஆதாரமாக கேட்டால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.