ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : புதன் கிழமை விசாரணை
ஸ்டெர்லைட் ஆலையை இன்றே திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலை தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்களை ஜனவரி 30ம் தேதிக்கு முன்பு விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற மேலும் இரண்டு பெண்களை போலீசார் நிலக்கல் அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்களுக்கு, போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.