சிபிஐ முன்பு ஆஜரானார் கொல்கத்தா காவல் ஆணையர்
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணை குறித்து விளக்கம் அளிக்க சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராகியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணை குறித்து விளக்கம் அளிக்க சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராகியுள்ளார்.
ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகளை பணி செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தநிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார வாதம் நடைபெற்றது.
முல்லைப் பெரியாறின் நீர்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்ட தடை விதிக்கவும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது.
விமான போக்குவரத்து பொது இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கில் இருந்து, மேலும் ஒரு நீதிபதி விலகியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர மற்ற இடத்தை வழக்கில் இருந்து விடுவிக்க, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.