சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
சபரிமலை அய்யப்பன் கோயில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதற்கான தடையை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை கோயில் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரின் வழக்கில் நவம்பர் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோவை இரட்டை கொலை வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
செப்டம்பர் மாதம் ஆந்திராவில் ஏற்பட்ட படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர்களை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 28 நாட்கள் அவகாசம் கொடுத்து மனுவை ஒத்திவைத்தது.
© 2022 Mantaro Network Private Limited.