கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.