ஆகாய கண் ரேடார் செயற்கைக் கோள், 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆகாய கண் ரேடார் செயற்கைக் கோள், 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆகாய கண் ரேடார் செயற்கைக் கோள், 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்- 2 விண்கலம், ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜி சாட்-31 செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சிறிது தூரம் உயர்த்தி அதற்கான இடத்தில் பொறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் கனவுத் திட்டமான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்திற்கான மாதிரி வடிவமைப்பு இன்று வெளியிடப்பட்டது.
நாட்டின் எல்லை பகுதியை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள் மற்றும் தமிழக மாணவர்கள் தயாரித்த கலாம் சாட்டிலைட் ஆகியவை ,வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்தியா முழுவதும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மையங்களை அமைத்து மாணவர்களை ஆராய்ச்சி பணிகளில் இஸ்ரோ ஈடுபடுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மையங்களை அமைத்து மாணவர்களை ஆராய்ச்சி பணிகளில் இஸ்ரோ ஈடுபடுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில், விண்வெளி ஆய்வு வளர்ச்சி மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், நாளை விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.