இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே பதினேழு வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மன்னார்குடி அருகே திருமண ஆசை காட்டி, இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.