அவதூறு கருத்து வழக்கு: ஸ்டாலின், இளங்கோவன் பிப்.13-ம் தேதி ஆஜராகும்படி திருச்சி நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.