ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி 126 ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 126 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.

© 2022 Mantaro Network Private Limited.