கிளிநொச்சி அருகே பரந்தன் வயல் பகுதியில் வெடிகுண்டு கண்டெடுப்பு
இலங்கை, கிளிநொச்சி அருகே பரந்தன் பகுதியில் உள்ள வயல் பகுதியில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.
இலங்கை, கிளிநொச்சி அருகே பரந்தன் பகுதியில் உள்ள வயல் பகுதியில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.
இந்தியா தனது விமான சேவையை தொடங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் 2020ஆம் ஆண்டு கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கை உருவெடுக்கும் என்று இலங்கை ராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில், இந்திய கல்வி நிறுவனங்களின் கண்காட்சி தொடங்கியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரில், இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் 2014 முதல் 2018 ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 48 படகுகளை இந்திய மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
இலங்கையில் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்புவில் முப்படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 9 படகுகளுடன் மீட்புக்குழுவினர் ராமேஸ்வரம் திரும்பினர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேரையும் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.