விடுதலை புலிகளின் புதையலை தோண்டியெடுக்க முயன்ற 14 பேர் கைது
இலங்கையின் புதுக் குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தங்கம் உள்ளிட்ட புதையல் பொருட்கள் இருப்பதாக கூறி, அதனை தோண்டியெடுக்க முயன்ற 14 பேரை போலீசார் கைது ...
இலங்கையின் புதுக் குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தங்கம் உள்ளிட்ட புதையல் பொருட்கள் இருப்பதாக கூறி, அதனை தோண்டியெடுக்க முயன்ற 14 பேரை போலீசார் கைது ...
உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதும் 16 வது லீக் போட்டி மழை கைவிடப்பட்டது.
இலங்கையின் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், வதந்திகள் காரணமாக நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மேற்கு கடற்கரை நகரான சிலாவில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் போன்றவை மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.
இலங்கையில் தொலை தொடர்பு சாதனங்களின் தொடர்பை முடக்கும் சாதனங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்நாட்டின் மேல்மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட விடுமுறைக்கு பின்னர் கடும் பாதுகாப்புடன் பள்ளிக்கூடங்கள் இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கின.
இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியதையடுத்து அங்கு சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
தற்கொலை படைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் ஜிகாதி மற்றும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.