தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் ராஜபக்ச
தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து பணியாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் ராஜபக்சவும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து பணியாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் ராஜபக்சவும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் நாளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜிகாதி மற்றும் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டதை கண்டித்து கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கே பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.