இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி : இந்திய கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணி
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

© 2022 Mantaro Network Private Limited.