மே-17 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் – இலங்கை இறுதிக்கட்ட போரின் கொடூரம்
இலங்கை இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இலங்கை இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையுடனான உறவுக்கு தமது அரசு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கோவையில் உயிரிழந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானது என தெரியவந்துள்ளது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தேசங்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதால் அவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வேலை வாய்ப்பு வழங்க கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு சென்ற பிறகு இலவச விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தில் இந்தியாவையும், சீனாவையும் இலங்கை அரசு சேர்த்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக் கோரியும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி இலங்கை தமிழர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கையில் பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அதிகபட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.