உதகை மண்டலத்திற்கு 20 புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உதகை மண்டலத்திற்கு 5 கோடியே 40 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட 20 புதிய பேருந்துகளின் சேவைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நாடாளுமன்ற உறுப்பினர் ...