”கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழிமுறையை அரசு துரிதப்படுத்த வேண்டும்”
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு பொது இன்சூரன்ஸ் வழங்கும் இன்சுரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கான நடைமுறைகளை அரசு துரிதமாக செயல்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் ...