"நான் ஒரு இந்து" என்று உறுதிமொழி எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
இந்து அறநிலையதுறையில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், தாங்கள் இந்து மதத்தை பின்பற்றுவதாக எட்டு வாரங்களில் புதிதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.