அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்க OLX-ல் விளம்பரம் செய்த மர்ம நபர்
சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்க, விளம்பரம் செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்க, விளம்பரம் செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் அளித்துள்ளது.
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.