"ஜிசாட் 7A" செயற்கைக்கோளின் ஆயுட்காலம் அதிகரிக்கும் – இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் சிவன்
புதிய தொழில்நுட்பத்தால் "ஜிசாட் 7A" செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் அதிகரிக்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.