பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாநிலங்களவையில் உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வன்முறை காரணமாக மேற்கு வங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
புதுச்சேரியில் ஒரு வாக்குசாவடியில் மட்டும் வரும் 12ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
சிதம்பரத்தில், 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி நடைபெற்ற கலை நிகழ்ச்சி மற்றும் சைக்கிள் பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஏப்ரல் 2ஆம் தேதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.