2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்திற்கு இந்தியா 325 ரன்கள் இலக்கு
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தை பிடித்து உள்ளது.
ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தர வரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
உலக குத்து சண்டை தர வரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் 2 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.
© 2022 Mantaro Network Private Limited.