காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா தக்க பதிலடி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது.
எத்தியோபியா விமான விபத்து எதிரொலியாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இன்று மாலை 4 மணிக்குள் தரையிறக்க இந்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய நாட்டிடம் இருந்து அணு சக்தி கப்பலை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்குப் பெற இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு சம்மந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்தது.
பாதுகாப்பு துறையில் தென்கொரியாவுடனான நட்புறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குல்பூஷண் ஜாதவ் வழக்கில், தனது வாதங்களை முன்வைத்த இந்தியா, பாகிஸ்தான் செயல்பாடு குறித்து விளக்கமாக எடுத்துரைத்தது.
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடியின் அருணாச்சால பிரதேச பயணத்தை எதிர்த்த, சீனாவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான மிர்வாய் உமர் பரூக்குடன் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசியில் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.