இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 27 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: ஐ.நா. சபை
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா இருப்பதாக டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரத்தை இந்தியாவுக்கு அளிக்கும் வகையிலான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய நிறுவனங்களை அமைக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள சுங்க வரிகளை திரும்ப பெறுமாறு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியுடன் தான் பேச விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஜப்பான், அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை, நாளை நடைபெற இருப்பதாக மத்திய வெளியுறத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இங்கிலாந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியர்களை பற்றியோ, அரசியல் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட்ட அவர்களது உரிமைகள் குறித்தோ கருத்து கூறுவதற்கு எந்த வெளிநாட்டு அரசுகளுக்கோ உரிமை இல்லை என்று இந்தியா சார்பில் அமெரிக்காவுக்கு ...
இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமையை அமெரிக்கா ரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில், இரு தரப்பு ஆலோசனைக்கு பிறகு சுமூகமான முடிவு எட்டப்படுமென இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடன் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இந்தியா தடை அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.