காஷ்மீர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ரகசிய விவாதம்
சீனாவின் கோரிக்கையை அடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ரகசியமாக விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் கோரிக்கையை அடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ரகசியமாக விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இந்தியாவுடனான அனைத்து வெளியுறவு வர்த்தகத்திற்கும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் அதிநவீன விரைவு பதிலடி ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் 7-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப் படைக்கு ஆர்-27 ரக ஏவுகணைகளை, ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
2024 ஆண்டில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்துவது தான், மத்திய அரசின் இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இந்திய நாடு தனது ஆயுத பலத்தையும், அமைதியை விரும்பும் நிலைப்பாட்டையும் உலகுக்குக் காட்டிய கார்கில் போரின் 20-வது வெற்றி தினம் இன்று. தேசத்திற்கு பெருமை தேடித் தந்த ...
பயங்கரவாத இயக்கங்கள் மீது, பாகிஸ்தான் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சிகள் முற்றிலும் தடை செய்யப்படவேண்டும் என்று அதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை சமர்பித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையிலான கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்க்கப்படும் என இந்திய தூதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.