தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னேற்றம்
தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான, உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி இந்தியா, 63-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான, உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி இந்தியா, 63-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு மேலும் 2 அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது.
சீன அதிபரின் இந்திய வருகையை முன்னிட்டுச் சீனர்களுக்கான இ-விசா கட்டுப்பாடு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், இந்திய - சீன உறவில் புதிய சகாப்தம் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது எனக் கூறியுள்ளார்.
அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளை, இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுடன் விரைவில் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.