இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை – அமெரிக்கா வரவேற்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையால் ஆசிய கண்டத்தில் அமைதி திரும்பும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையால் ஆசிய கண்டத்தில் அமைதி திரும்பும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் மாயமான இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர், நரேந்திர குமார், ராம்கார்க் செக்டார் பகுதியில், கழுத்தறுபட்ட நிலையில் இன்று கண்டு ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி அபார வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் ...
துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 7 பதக்கங்களை வென்றுள்ளது.18 வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, ...
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முதல் தங்கம் பதக்கத்தை வென்று, அசத்தி உள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.