இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
கர்நாடகாவில் 3 நாடாளுமன்றம் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 இடங்களில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளன.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். ...
இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தலை 6 மாதத்திற்குள் நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.