4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 221 பேர் வேட்பு மனுத்தாக்கல்
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 221 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 221 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக சார்பில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்றது.
சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.