இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த இருக்கிறார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 22 எம்.எல்.ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என சட்டப்பேரவை செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் பலம் குறித்து தற்போது பார்க்கலாம்..
இடைத்தேர்தல் நடைபெற்று வரும் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 47.86 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் குந்த்கோல் மற்றும் சிஞ்சோலி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அம்மாநில அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
துரோகிகளின் துரோகம் காரணமாக இடைத்தேர்தலை சந்திப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன், வ.உ.சி. பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.