காலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இடைத்தேர்தல் வெற்றி குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக ஆட்சி முறையில், தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்களின் வெற்றி உண்மைக்குக் கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் வெடிகள் கொளுத்தியும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வேட்பாளர் வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
இடைத்தேர்தல் நடைபெறுகின்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவண்டி தொகுதிக்கு, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ...
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.