இந்திய நாட்டை விட பிரதமர் மோடி பெரியவர் இல்லை
இந்திய நாட்டை விட பிரதமர் நரேந்திர மோடி பெரியவர் இல்லை என்றும், அரசின் ஒவ்வொரு அமைப்பும் மோடி அரசின் சர்வாதிகார போக்கை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சித் ...
இந்திய நாட்டை விட பிரதமர் நரேந்திர மோடி பெரியவர் இல்லை என்றும், அரசின் ஒவ்வொரு அமைப்பும் மோடி அரசின் சர்வாதிகார போக்கை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சித் ...
மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டு இருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
வரும் நிதியாண்டில் புதுச்சேரிக்கு இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல், முழுமையான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்று புதுவை அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியுள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தொழில் முனைவோர் கருத்து தெரிவித்தனர்.
ஒரு நாளைக்கு 17 ரூபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்ஷன் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வாக்குவங்கி அரசியலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 665.44 புள்ளிகள் உயர்வடைந்து, 36 ஆயிரத்து 256.69 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
இடைக்கால பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.