Tag: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டியில் ஜோகோவிச் – நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இறுதி போட்டியில் ஜோகோவிச் – நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச்சை ஸ்பெயினின் நடால் இன்று எதிர்கொள்கிறார். 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பெட்ரா கவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பெட்ரா கவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டானியெல்லே ரோஸ் காலின்ஸை வீழ்த்தி செக் குடியரசின் பெட்ரா கவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முன்னேறிய கிவிடோவா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முன்னேறிய கிவிடோவா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவை (Amanda Anisimova) வீழ்த்திய செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா(Petra Kvitova), முதல் நபராக காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் செரினா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் செரினா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் 2-ஆம் சுற்று ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ், ஈஜினே பவுச்யார்டை நேர்செட்களில் வீழ்த்தினார்.

கோலாகலமாக தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முன்னனி வீரர்கள் பலர் அடுத்த சுற்றுக்கு தகுதி

கோலாகலமாக தொடங்கியது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முன்னனி வீரர்கள் பலர் அடுத்த சுற்றுக்கு தகுதி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால், ரோஜர் ஃபெடரர், மரிய ஷ்ரபோவா, கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist