Tag: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் காலிறுதி சுற்றில், பிரபல வீராங்கனையான அமெரிக்காவின் செனீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் நவோமி ஒசக்கா

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் நவோமி ஒசக்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்திய ஜப்பானின் நவோமி ஒசக்கா அரையிறுதிக்கு முன்னேறினார். 

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் கீரீஸின் சிட்சிபஸ்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் கீரீஸின் சிட்சிபஸ்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் ராபர்டோ பவுடிஸ்டா அகட்டை (Roberto Bautista Agut) வீழ்த்திய கீரீஸின் சிட்சிபஸ் (Tsitsipas) முதல் போட்டியாளராக அரையிறுதிக்குள் நுழைந்தார். 

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆஸ்திரேலியாவின் அஷ்லி பர்டியிடம் (Ashleigh Barty) அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist