ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் உயிரிழப்பு
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சிறுவன் சுஜித் நலமுடன் திரும்பி வரப் பிரார்த்தனை செய்வதாகக் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 109 மணிநேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட 2 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தீக்குழம்பு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார் அவரை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் போராடி வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.