“கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்”
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் ...
70வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தார்.
ராமநாதபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.
வாழ்வின் அனைத்து அம்சங்கள் குறித்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட திருக்குறளில் பேசப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டப் பேரவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது
ஆண்டின் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
கர்நாடக இசையில் தென் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 7 பேர், சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.